தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன்..? காஜல் அகர்வால் உருதி

நடிகை காஜல் அகர்வால் சினிமா துறைக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிக்கொண்டிருக்கும் இவர் விஜய், சூர்யாவுடன், விஷால், தனுஷ், கார்த்தி ஆகியோருடன் நடித்துள்ளார். தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்துவருகிறார்.

எனவே சினிமா துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதால் இனி நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுக்க நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். இது நாள் வரை சில சமரசங்கள் செய்து கொண்டு திரைப்படங்களில் நடித்ததாவும், இனி ஆழமான கதை மற்றும் கதாநயகிக்கு முன்னுரிமை கொடுக்கும் படங்களில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக சண்டைக்காட்சிகள் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்றும் கூறியுள்ளார்.
Source: Tamilcinema.com

2 thoughts on “தேர்ந்தெடுத்து தான் நடிப்பேன்..? காஜல் அகர்வால் உருதி

 • March 28, 2017 at 6:20 pm
  Permalink

  You ought to be a part of a contest for one of
  the greatest websites on the internet. I most
  certainly will highly recommend this blog!

 • March 30, 2017 at 2:04 am
  Permalink

  I’m not sure exactly why but this blog is loading very
  slow for me. Is anyone else having this problem or is it a issue on my end?
  I’ll check back later on and see if the problem still exists.

Leave a Reply

Your email address will not be published.