சிம்புவை பாராட்டிய தனுஷ் மச்சினிச்சி சௌந்தர்யா!

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய அச்சம் என்பது மடமையடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு தடைகளுக்கு பின்னர் ஒருவழியாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகியது.
காதலை மையமாக வைத்து உருவாகிய இந்த படம் இளைஞர்களை கவர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் காதலை மையமாக வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் பெரிய ஹிட் கொடுத்தது.
இந்த கூட்டணி தற்போது மீண்டும் காதல் சப்ஜெக்டில் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தை கொடுத்திருக்கிறது. தடைகள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
var VUUKLE_EMOTE_SIZE = “90px”;
VUUKLE_EMOTE_IFRAME = “180px”
var EMOTE_TEXT = [“HAPPY”,”INDIFFERENT”,”AMUSED”,”EXCITED”,”ANGRY”]

var VUUKLE_STAR_RATING_HIDE = false; var VUUKLE_CHAT_HIDE = false; var VUUKLE_CUSTOM_TEXT = ‘{“rating_text”:”Give a rating”,”comment_text_0″:”Leave a comment”,”comment_text_1″:”comment”,”comment_text_multi”:”comments”,”stories_title”:”Talk of the Town”}’; var ARTICLE_AUTHORS = btoa(encodeURI(‘[{“name”:”Srinath Srinath”,”email”:”tamilcinema16@gmail.com”}]’)); create_vuukle_platform(“e4df2da9-ed4c-4b78-8068-349a26e89e1f”, “2008”, “0”, “CINE BITS”, “u0b9au0bbfu0baeu0bcdu0baau0bc1u0bb5u0bc8 u0baau0bbeu0bb0u0bbeu0b9fu0bcdu0b9fu0bbfu0baf u0ba4u0ba9u0bc1u0bb7u0bcd u0baeu0b9au0bcdu0b9au0bbfu0ba9u0bbfu0b9au0bcdu0b9au0bbf u0b9au0bccu0ba8u0bcdu0ba4u0bb0u0bcdu0bafu0bbe!”, “en”, “”, “”, “”, “”,ARTICLE_AUTHORS);

Source: Tamilcinema.com

2 thoughts on “சிம்புவை பாராட்டிய தனுஷ் மச்சினிச்சி சௌந்தர்யா!

 • March 28, 2017 at 4:08 pm
  Permalink

  Heya i am for the first time here. I found this board
  and I find It really useful & it helped me out much.
  I’m hoping to give something again and aid others such as you helped me.

 • March 30, 2017 at 2:22 am
  Permalink

  Pretty section of content. I just stumbled upon your website and in accession capital
  to assert that I get in fact enjoyed account your blog posts.
  Any way I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently fast.

Leave a Reply

Your email address will not be published.