மோடி அறிவிப்பால் ‘அச்சம் என்பது மடமையடா’ வெற்றி – கவுதம் மேனன் கருத்து

பிரதமர் மோடியின் அறிவிப்பால் அச்சம் என்பது மடமையடா படம் வெற்றியடைந்ததாக அப்படத்தின் இயக்குனர் கவுதம் மேனன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடித்து, இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி சமீபத்தில் வெளியான படம் அச்சம் என்பது மடமையடா. இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாகவும், படம் வெற்றி எனவும் சிம்பு சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கவுதம் மேனன் ‘ பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி, படம் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு அறிவித்தார். அதனால், வேறெந்த படங்களும் வெளியாகவில்லை. அது எங்களுக்கு நல்லதாகிவிட்டது” என்று அவர் கூறினார்.
var VUUKLE_EMOTE_SIZE = “90px”;
VUUKLE_EMOTE_IFRAME = “180px”
var EMOTE_TEXT = [“HAPPY”,”INDIFFERENT”,”AMUSED”,”EXCITED”,”ANGRY”]

var VUUKLE_STAR_RATING_HIDE = false; var VUUKLE_CHAT_HIDE = false; var VUUKLE_CUSTOM_TEXT = ‘{“rating_text”:”Give a rating”,”comment_text_0″:”Leave a comment”,”comment_text_1″:”comment”,”comment_text_multi”:”comments”,”stories_title”:”Talk of the Town”}’; var ARTICLE_AUTHORS = btoa(encodeURI(‘[{“name”:”Srinath Srinath”,”email”:”tamilcinema16@gmail.com”}]’)); create_vuukle_platform(“e4df2da9-ed4c-4b78-8068-349a26e89e1f”, “2146”, “0”, “CINE BITS”, “u0baeu0bcbu0b9fu0bbf u0b85u0bb1u0bbfu0bb5u0bbfu0baau0bcdu0baau0bbeu0bb2u0bcd u2018u0b85u0b9au0bcdu0b9au0baeu0bcd u0b8eu0ba9u0bcdu0baau0ba4u0bc1 u0baeu0b9fu0baeu0bc8u0bafu0b9fu0bbeu2019 u0bb5u0bc6u0bb1u0bcdu0bb1u0bbf – u0b95u0bb5u0bc1u0ba4u0baeu0bcd u0baeu0bc7u0ba9u0ba9u0bcd u0b95u0bb0u0bc1u0ba4u0bcdu0ba4u0bc1”, “en”, “”, “”, “”, “”,ARTICLE_AUTHORS);

Source: Tamilcinema.com

7 thoughts on “மோடி அறிவிப்பால் ‘அச்சம் என்பது மடமையடா’ வெற்றி – கவுதம் மேனன் கருத்து

 • March 28, 2017 at 6:12 pm
  Permalink

  Hey! I know this is kinda off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for
  my comment form? I’m using the same blog platform as yours and I’m having difficulty finding
  one? Thanks a lot!

 • March 30, 2017 at 1:19 am
  Permalink

  If you wish for to grow your familiarity simply keep visiting this web site and be updated with the newest news posted
  here.

 • May 11, 2017 at 1:18 am
  Permalink

  Valuable info. Fortunate me I discovered your website by chance, and I am surprised why this twist of fate did not took place in advance! I bookmarked it.

 • May 28, 2017 at 3:59 pm
  Permalink

  オレペコ:いやあ、素敵だったよね。印象に残っているのは最先端のデザインでありながらどこかアジアを感じさせる点。特に、フィリピンのローレンさんが素材に多く使っていたシルク1とか

 • May 28, 2017 at 11:45 pm
  Permalink

  I happen to be writing to make you know what a terrific experience my cousin’s girl went through studying your webblog. She mastered a wide variety of pieces, which included what it’s like to have an amazing giving character to make folks with no trouble know precisely a variety of impossible issues. You undoubtedly did more than her expected results. Thanks for presenting these insightful, trustworthy, revealing and even unique tips about this topic to Ethel.

Leave a Reply

Your email address will not be published.