ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தன் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை பார்த்ததில்லையாம்

என் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை பார்த்தில்லை” : ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். இவர் தான் இசை அமைக்கும் படங்களை தவிர மற்ற படங்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை.
சமீபத்தில் தனது சொந்தக்காரரும், நடிகருமான ரஹ்மான் நடித்துள்ள “துருவங்கள் பதினாறு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். மேலும் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது இல்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழ்ந்துள்ளார். இவருடைய பாராட்டு துருவங்கள் பதினாறு குழுவினருக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.
Source: Tamilcinema.com

2 thoughts on “ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தன் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை பார்த்ததில்லையாம்

  • March 28, 2017 at 4:06 pm
    Permalink

    I read this paragraph completely about the comparison of newest and preceding technologies, it’s amazing
    article.

Leave a Reply

Your email address will not be published.