சூர்யாவின் ‘எஸ் 3’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘பூஜை’ படத்திற்கு பிறகு ஹரியின் விறுவிறு திரைக்கதையில் உருவாகிவரும் படம் ‘எஸ் 3’ (சிங்கம் – 3). சூர்யாவின் ஆக்ஷன் ஜோதியில் வெளியான இதற்கு முந்தைய பாகங்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்துள்ளது.
இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாகவும், ஸ்ருதிஹாசன் ரிப்போர்டராகவும் வருகிறார்களாம். இப்படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துவரும் இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை 41 கோடிக்கு ‘உதயம் எண்டர்டெயின்மென்ட்’ என்ற புதிய நிறுவனம் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், படத்தை வருகிற டிசம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போகிறோம் என அதிகாரப்பூர்வமாக தண்டோரா போட்டுள்ளது ‘எஸ் 3’ டீம்.
Source: Tamilcinema.com

2 thoughts on “சூர்யாவின் ‘எஸ் 3’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 • March 28, 2017 at 4:07 pm
  Permalink

  My developer is trying to convince me to move to .net from
  PHP. I have always disliked the idea because of the
  expenses. But he’s tryiong none the less. I’ve been using WordPress on a number of websites for about a year and am anxious about switching to
  another platform. I have heard good things about blogengine.net.
  Is there a way I can transfer all my wordpress posts into it?

  Any kind of help would be really appreciated!

 • March 30, 2017 at 1:09 am
  Permalink

  Excellent beat ! I wish to apprentice while you amend your web site, how can i subscribe for a blog
  web site? The account helped me a acceptable deal.

  I had been a little bit acquainted of this your broadcast provided bright clear concept

Leave a Reply

Your email address will not be published.