ஏ.ஆர்.ரஹ்மான் ஒருநாள் உண்ணாவிரதம்!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழர்களின் உரிமையை ஆதரித்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

காலை தொடங்கி, மாலை வரை தனது வீட்டிலேயே இந்த உண்ணாவிரதப் போராட்டம் செய்த அவர், டுவிட்டர் வழியாக, இதனை நிறைவு செய்தார். தனது போராட்டம் தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்டதாகக் கூறிய ரஹ்மான், பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
 இதன்பின்பு, தமிழா, தமிழா, நாளை உன் நாளே என்ற பாடலை பாடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் உற்சாகப்படுத்தினார்.
Source: Tamilcinema.com

2 thoughts on “ஏ.ஆர்.ரஹ்மான் ஒருநாள் உண்ணாவிரதம்!

 • March 28, 2017 at 6:25 pm
  Permalink

  Marvelous, what a weblog it is! This webpage provides useful information to us, keep it up.

 • March 30, 2017 at 1:36 am
  Permalink

  Appreciating the time and energy you put into your blog and detailed information you
  offer. It’s nice to come across a blog every once in a while that isn’t the same out of date rehashed material.
  Wonderful read! I’ve bookmarked your site and I’m adding
  your RSS feeds to my Google account.

Leave a Reply

Your email address will not be published.