‘ஸ்பைடர்’ ட்ரைலர் தேதி அறிவிப்பு

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘ஸ்பைடர்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபுவிற்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, முக்கிய வேடங்களில் பரத், நதியா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளிவருகிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சரி, டீசரும் சரி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘ஸ்பைடர்’ படத்தின் ட்ரைலரையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் நிலையில் இயக்குனர் முருகதாஸ் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்.
Source: Tamilcinema.com

6 thoughts on “‘ஸ்பைடர்’ ட்ரைலர் தேதி அறிவிப்பு

 • June 18, 2017 at 7:33 pm
  Permalink

  I’m not sure the place you’re getting your info, but good topic.
  I must spend some time findng out much more or figuing oout more.
  Thank you for fantastic info I was searchinng for
  this information for my mission.

 • June 18, 2017 at 11:42 pm
  Permalink

  Hi there to every body, it’s my irst pay a quick visit of this blog; this weblog carries awesome and really excellent information in support of visitors.

 • June 19, 2017 at 11:35 am
  Permalink

  I’m so happy to read this. This is the kind of manual that needs to be given and not the random misinformation that is at the other blogs. Appreciate your sharing this greatest doc.

 • June 21, 2017 at 4:09 pm
  Permalink

  Howdy, what do you really feel with regards to vshare market download? Pretty interesting issue, right?

 • June 22, 2017 at 11:58 am
  Permalink

  There is remarkable improvements on the design of this page, I really enjoy this. Mine is regarding vshare iphone download and generally there are a lot of stuff to do, I’m still a starter in internet site design. Take good care!

Leave a Reply

Your email address will not be published.