எதிரிகளாக மாறிய சூர்யா கார்த்திக்

தன் கடைசியாக வெளிவந்தப் படங்கள் எல்லாம் கமர்ஷியல் வெற்றியை பெறாத நிலையில் எப்படியாவது ஒரு பெரிய வெற்றிப்  படத்தைக் கொடுத்து விட வேண்டும் என்று விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் உல்டா என்று பேசப்படுகிறது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ஆனந்த ராஜ், தம்பி ராமையா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் வேளையில் ஒரு முக்கியமான தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடிப்பது நம்ம நவரச நாயகன் கார்த்திக்தான். ஏற்கனவே ‘அனேகன்’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக கார்த்திக் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Source: Tamilcinema.com

3 thoughts on “எதிரிகளாக மாறிய சூர்யா கார்த்திக்

 • June 19, 2017 at 12:24 pm
  Permalink

  You made some decent points there. I looked on the internet for the subject matter and found most persons will consent with your site.

 • June 21, 2017 at 4:11 pm
  Permalink

  There’s great developments on the structure of your webpage, I certainly enjoy that. My own is dealing with vshare download and generally there are lots of stuff to be done, I am currently a newcomer in website design. Be careful!

 • June 22, 2017 at 11:59 am
  Permalink

  I was talking to a friend of mine around this article and also regarding vshare iphone as well. I believe you made a few great points in this article, we are excited to keep reading material from you.

Leave a Reply

Your email address will not be published.