மீண்டும் புதுமுகங்களை இயக்கும் பிரபு சாலமன்

‘மைனா’, ‘கும்கி’ என அடுத்தடுத்து பெரிய வெற்றிப் படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய ‘கயல்’, ‘தொடரி’ படங்கள் அட்டர் ஃப்ளாப் ஆகின. இத்தனைக்கும் இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் உருவானவை. ‘தொடரி’யில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.
தற்போது ‘கும்கி 2’ படத்தை இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார் பிரபு சாலமன். ஆனால் ‘கும்கி’ முதல் பாகத்தில் நடித்த விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிக்கவில்லை. முழுக்க முழுக்கப் புதுமுக நடிகர்களையே வைத்து ‘கும்கி 2’ படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரபு சாலமன்.
Source: Tamilcinema.com

6 thoughts on “மீண்டும் புதுமுகங்களை இயக்கும் பிரபு சாலமன்

 • August 14, 2017 at 9:12 pm
  Permalink

  I value the blog article.Really looking forward to read more.

 • August 15, 2017 at 1:12 pm
  Permalink

  You actually make it seem so easy with your presentation but I find this matterto be really something that I think I would never understand.It seems too complex and extremely broad for me. I am looking forward for your next post, I will try to getthe hang of it!

 • August 25, 2017 at 11:24 am
  Permalink

  Way cool! Some very valid points! I appreciate you writing this write-up and also the rest of the website is very good.

Leave a Reply

Your email address will not be published.