‘’கேளிக்கை வரியை நீக்க வேண்டும்’’ – ரஜினிகாந்த் வேண்டுகோள்

ஏற்கனவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் நொந்து போயுள்ள தமிழ் சினிமா உலகத்தினரை மேலும் வதைக்கும் வகையில் தமிழக அரசு இந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேளிக்கை வரியாக 3௦% நிர்ணயித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்க உரிமையாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஸ்ட்ரைக்கை அறிவித்தனர். முதல்வரிடம் தயாரிப்பாளர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில் ஏற்கனவே ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் அரசின் இந்த வஞ்சனையை கடுமையாக சாடியிருந்தார். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நீண்ட மவுனத்திற்குப் பிறகு தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய தனது டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘’தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும். சினிமா துறையில் பணியாற்றி வரும் பல்வேறு தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா உலகத்தினரின் கோரிக்கையை கருத்தில் கொள்ளவும்’’ என்று அதில் கூறியுள்ளார்.
 
Source: Tamilcinema.com

3 thoughts on “‘’கேளிக்கை வரியை நீக்க வேண்டும்’’ – ரஜினிகாந்த் வேண்டுகோள்

 • August 25, 2017 at 10:56 am
  Permalink

  My quite long internet look up has at the close of the day been paid with agreeable insight to speak about with my loved ones and friends.

 • August 31, 2017 at 6:53 pm
  Permalink

  great issues altogether, you just received a new reader. What would you suggest in regards to your publish that you made a few days ago? Any sure?

 • December 7, 2017 at 11:30 am
  Permalink

  I blog quite often and I seriously appreciate your information. This article has really peaked my interest. I’m going to bookmark your blog and keep checking for new details about once a week. I opted in for your Feed as well.

Leave a Reply

Your email address will not be published.