காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு

பத்து வருடங்களுக்கு மேலாகியும் மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது அவர் அஜித்திற்கு ஜோடியாக நடித்த ‘விவேகம்’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டதால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களுக்கு மனைவியாக நடிப்பதற்கான வாய்ப்புகள்தான் வருகின்றதாம் காஜலுக்கு.
‘விவேகம்’ படத்தில் அஜித்தின் மனைவியாகவும், ‘மெர்சல்’ படத்தில் விஜய்க்கு மனைவியாகவும் நடித்துள்ளார். இதனால் யோசித்த காஜல் அகர்வால் நயன்தாராவைப் போல ஹீரோயின் சப்ஜெக்ட்டில் நடித்து தனி ஆவர்த்தனம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
Source: Tamilcinema.com

One thought on “காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு

  • September 27, 2017 at 2:42 am
    Permalink

    Good day! Do you use Twitter? I’d like to follow you if that would be ok.

    I’m definitely enjoying your blog and look forward to new posts.

Leave a Reply

Your email address will not be published.