நயன்தாராவை காதலிக்கவில்லை; பிரபல நடிகர் விளக்கம்.!

google_ad_client = “ca-pub-5085144097556773”;
google_ad_slot = “5494386842”;
google_ad_width = 468;
google_ad_height = 15;
google_language = ‘en’;


நடிகர் கார்த்தி தோழா படத்திற்கு பிறகு தற்போது பிசியாக நடித்து வரும் படம் காஷ்மோரா.  இந்த படத்தில் கார்த்தி மூன்று வித்தியாசமான கெட் அப்களில் நடித்துள்ளார். சூனியத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் தீபாவளி ஸ்பெஷலாக திரைக்கு வரவிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் முன்னணி ஹீரோயின்களான நயன்தாரா வில்லியாக ராணி ரத்தினம்மா தேவி கதாபாத்திரத்திலும், ஸ்ரீதிவ்யா ஆராய்ச்சியாளர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கார்த்தி இந்த இரண்டு ஹீரோயின்கள் கூடயும் ரொமான்ஸே பண்ணலயாம்.
இந்த படம் மிக பிரமாண்டமான தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்சன், ஹாரர், காமெடி காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாம். படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாத குறையே தெரியாமல் படம் விறுவிறுப்பாக நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி, நயன் ரொமான்ஸ் காட்சிகள் கூட ரொம்ப ரொம்ப கம்மியாம். ஆனால் நயனின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிகவும் பேசப்படும் என்கிறார் இயக்குனர் கோகுல்.
ட்ரீம் வாரியர்ஸ் (Dream Warriors) தயாரிப்பில் காஷ்மோரா படத்தை S.R.பிரகாஷ் பாபு மற்றும் S.R.பிரபு தயாரித்துள்ளார்கள்.

google_ad_client = “ca-pub-5085144097556773”;
google_ad_slot = “8024697242”;
google_ad_width = 640;
google_ad_height = 80;
google_language = ‘en’;
Source: Tamilcinema.com

6 thoughts on “நயன்தாராவை காதலிக்கவில்லை; பிரபல நடிகர் விளக்கம்.!

 • March 28, 2017 at 7:16 pm
  Permalink

  Just want to say your article is as surprising. The clarity for
  your post is just nice and i can think you’re a professional in this
  subject. Well with your permission let me to snatch your RSS feed
  to keep up to date with approaching post. Thank you
  a million and please carry on the rewarding work.

 • March 30, 2017 at 1:42 am
  Permalink

  Simply wish to say your article is as amazing.
  The clearness in your post is just spectacular and i can assume you are an expert on this subject.

  Well with your permission allow me to grab your feed to keep up to date with forthcoming
  post. Thanks a million and please carry on the gratifying work.

 • June 14, 2017 at 10:16 am
  Permalink

  With the proliferation of modern electronic gadgets such as smartphones, tablet computers, MP3 players, Bluetooth headsets, earbuds, and the like, more men are starting to carry what is affectionately dubbed the “man purse”or “manbag,”bringing history full circle

 • August 2, 2017 at 4:16 am
  Permalink

  Hi, I do believe your site could be having browser compatibility issues. Whenever I look at your website in Safari, it looks fine however, when opening in I.E., it has some overlapping issues. I simply wanted to provide you with a quick heads up! Apart from that, fantastic website!
  cutedateideas https://cutedateideas.tumblr.com/

Leave a Reply

Your email address will not be published.